Another Attempt to prejudice the Judiciary through Media

தாது மணல் சம்பந்தமான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் இன்று காலை சென்னையில் உள்ள சில நபர்கள் ஒரு அதிர்ச்சியான தகவலை சொன்னார்கள். அதாவது இந்த நீதிபதி மிகவும் நேர்மையானவர். ஆனால் அமைதியாக மெதுவாக வழக்கை விசாரிப்பார். எனவே இவரை வழக்கை விசாரிக்காமல் செய்ய வேண்டும் என்றால் பத்திரிக்கையில் செய்தி வந்தால் அவர் வாய்தா தான் போடுவார். இதற்காகவே நான் எனது அறிக்கை நகலை ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் ஒரு செய்தியாக தயாரித்து கொடுத்துள்ளேன். அதனை April 18-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் முன்பு வெளியிடுங்கள் என கேட்டுள்ளேன் என்று நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் தயாதேவதாஸ் மற்றும் அவரது மருமகன் ஆகியோரிடம் பேசியதாகவும் செய்தி வெளிவருவதற்கு அவர்கள் இருவரும் ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிய வருகிறது. தொழிலாளர்கள் நாம் இதனை என்ன செய்ய முடியும். இது உண்மையா என்பதை விசாரிப்பதற்கு நீதிபதியிடமே முறையிட மட்டுமே முடியும். தொழிலாளர்கள் கடவுளிடமும் கோரிக்கை வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *