5 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நிலையில் உள்ள சுரங்கத்துறை தற்போது வேலை இழப்பை சந்தித்து வருகிறது. FIMI அறிக்கையில் வெட்ட வெளிச்சம்.

நீர், காற்று, மரம் மற்றும் மரத்தாலான பொருட்கள், உணவு தவிர அனைத்தும் கனிமங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. கற்கால மனிதன் கனிமம் தோண்டி உலோக காலத்திற்கு மாறியது தான் நாகரீக வளர்ச்சியின் முதல் படி. எனவே மனித குல வளர்ச்சியில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்களின் பங்கு அதிகம். சுய விருப்பு வெறுப்பிற்காக மற்றும் அகாரணங்களுக்காக இந்த சுரங்க துறையை மற்றும் குத்தகைதாரர்களை கசக்கி பிழிவதை விடுத்து அரசு உரிய உதவிகள் செய்தால் சுமார் 5 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக தற்போது சுரங்கத்துறையில் வேலை இழப்பு தான் அதிகமாக உள்ளது. இதற்கு அரசின் தவறான கொள்கை முடிவு காரணமா? அல்லது அதிகாரிகளின் தவறான நடவடிக்கை காரணமா? என ஆராய்வதை விடுத்து இந்த சுரங்கத்துறையை மனித குல வளர்ச்சிக்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கவும் அதன் மூலம் அரசுக்கு பெரும் தொகை அன்னிய செலவாணியாகவும், ராயல்டியாகவும் கிடைக்க செய்யலாமே!! அரசு செயல்படுமா?
*************

Mining sector witnessing job losses; has potential to create about 5 crore jobs: FIMI to PM

By: |

Published: September 8, 2019 3:45:36 PM

In order to achieve India’s vision of a USD 5 trillion economy and 8 per cent GDP growth, significantly higher contribution by mining sector in gross domestic product would be required, it said.

Mining sector,  job losses, FIMI, mining industry, Narendra Modi, emoplyment, 5 trillion economy,  GDPThe Indian mining sector employed approximately 23 lakh people in 2011-12.

Stressing that the mining industry is witnessing job losses, apex mineral body FIMI has sought the intervention of Prime Minister Narendra Modi for much-needed reforms that would accelerate growth in the sector which has the potential to create employment opportunities for about five crore people.

“Like any other industry today in India, mining sector is also passing through a phase of lost employment opportunities… (with) government support and much needed reforms, the mining sector has the potential to provide employment opportunities to about 50 lakh people directly and create overall employment opportunities for about 5 crore people in India,” the Federation of Indian Mineral Industries (FIMI) said in a letter to the Prime Minister dated September 5.

Asserting that in the past mining industry has emerged as the third largest employment generating sector, it said growth in the sector has always benefitted job creation in relatively backward states that have lower per capita income than the national average like Jharkhand, Rajasthan, Odisha, Chhattisgarh and Madhya Pradesh.

In order to achieve India’s vision of a USD 5 trillion economy and 8 per cent GDP growth, significantly higher contribution by mining sector in gross domestic product would be required, it said. But as of now, the contribution of mining sector in GDP is decreasing, FIMI said as it requested the Prime Minister’s intervention “for much needed fast-track reforms that could accelerate the growth in mining sector and create massive jobs in the country”.

The Indian mining sector employed approximately 23 lakh people in 2011-12. Since the ratio of direct to indirect employment in the mining sector is 1:10, it is estimated that around 2.30 crore people gained employment through mining sector in the year 2011-12. This also included employment generated in secondary and ancillary sectors, it said.

Source : https://www.financialexpress.com/economy/mining-sector-witnessing-job-losses-has-potential-to-create-about-5-crore-jobs-fimi-to-pm/1699773/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *