2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளுக்கும் விவி மினரல் நிறுவனமே அதிக தாதுமணல் ஏற்றுமதியாளர் விருதை பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு வணிகத்துறை சார்பில் CAPEXIL மூலம் சிறந்த ஏற்றுமதியாளர் தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். 2014-15 வரை தொடர்ந்து சிறந்த விருதை தமிழகத்தின் விவி மினரல் நிறுவனம் பெற்று வந்தது. 2016-17 நிதியாண்டில் நவம்பர் 2016-க்கு பிறகு சில அதிகாரிகளின் தவறான உத்தரவால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. 2015-க்கு பிறகு உள்ள சிறந்த ஏற்றுமதியாளரை அறிவிப்பதில் இந்திய அரசு காலதாமதம் செய்து வந்தது. ஆனால் தற்போது 2015-16, 2016-17 நிதியாண்டுகளுக்கு தாதுமணலில் அதிக ஏற்றுமதியாளர் (Highest Exporter) விருதை விவி மினரல் நிறுவனத்திற்கும், தாதுமணல் ஏற்றுமதியில் சர்ட்டிபிகேட் ஆப் மெரிட் சான்றிதழை மேற்கண்ட இரண்டு வருடங்களுக்கும் டிரான்ஸ்வேர்ல்டு கார்னட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் என தேர்வு செய்து அறிவித்தது. அந்த விருது வழங்கும் விழா 18.09.2019 அன்று டெல்லி விஞ்ஞான்பவன் ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெறுகிறது. மாண்புமிகு வணிகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு. பியூஸ்; கோயல் அவர்கள் விருது வழங்குகிறார்கள். விருதுகளை விவி மினரல் மற்றும் டிரான்ஸ்வேர்ல்டு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் திரு.வி.சுப்பிரமணியன் மற்றும் திரு.வி.வேல்முருகன் ஆகியோர் பெறுகிறார்கள். இந்த நிறுவனங்களில் எங்கள் சங்க உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் பணியாற்றி வருகிறார்கள் என்பது எங்களுக்கும் பெருமை. இந்தியாவிலேயே அதிக ஏற்றுமதியாளர் விருதை தொடர்ந்து பெற்று தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்த எங்கள் விவி மினரல் நிறுவனத்தை நீங்களும் சேர்ந்து வாழ்த்தலாமே!!
***********

Ref.No.: EPC/ST/VJ/AWARD/2015-16/2016-17/404                        Dated: Thursday, August 29, 2019

 

Kind attn.:

Mr. S. Vaikundarajan,

Managing Partner,

M/s. V.V. Mineral,

Tisaiyanvilai, Tamil Nadu.

Sub: CAPEXIL Export Award Presentation Ceremony for the year 2015-16 & 2016-17 to be celebrated on Wednesday, the 18th September, 2019 at 09.30 am at “Vigyan Bhavan”, (Plenary Hall) New Delhi.

Dear Sir/Madam,

At the outset, let us extend heartfelt gratitude for your constant patronage of our flagship event, namely Export Award Presentation Ceremony for so many years.

Congratulations!

The results for the CAPEXIL Awards for Excellence in Exports for the year 2015-16 & 2016-17 have been tabulated, and you have emerged a winner as follows:

 

Year Panel/Sector Award
2015-16 Minerals & Ores Sector Highest
2016-17 Minerals & Ores Sector Highest

 

The prestigious Export Award Presentation Ceremony for the year 2015-16 and 2016-17 of CAPEXIL are scheduled to be held as under:

 

 

Date :

 

Venue :

 

 

Chief Guest :

 

Wednesday, the 18th September, 2019, at 09.30 A.M.

 

Plenary Hall, Vigyan Bhawan, New Delhi.

 

The Hon’ble Minister of Commerce & Industries and Railways, Shri Piyush Goyal has kindly consented to grace the occasion as the Chief Guest and give away the export awards

 

Thanking you,

Yours faithfully,                                                                                                                                                                                                                                                                                                                                                           Vineet Jhabak

Joint Director(Accounts)

CAPEXIL

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *