வி.வி.மினரல் நிறுவனம் தங்களது தூத்துக்குடி கிட்டங்கியில் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் நலனுக்காக திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லூரி இணைந்து டெங்கு மற்றும் விஷகாய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தியது. அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் வி.வி.மினரல் நிறுவன மேலாளர்கள் மற்றும் வி.வி.மினரல் நிறுவன தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
Leave a reply