வி.வி.மினரல் நிறுவனமும் திருநெல்வேலி ஏஜி டிரஸ்ட்டும் சேர்ந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ டெக்னீசியன்கள், வி.வி.மினரல் நிறுவன பங்குதாரர்கள் திரு. வி.சுப்பிரமணியன், திரு.வி.வேல்முருகன் மற்றும் நிறுவன மேலாளர் திரு.சக்தி கணபதி, தென்மண்டல கனிம தொழிலாளர் நல சங்க தலைவர் திரு.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
Leave a reply