வி.வி.மினரல் நிறுவனத்தின் ஆத்தூர் தொழிற்சாலை சார்பாக வடக்கு ஆத்தூர் கிராம பள்ளிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு நோட்டு , எழுது பொருட்கள் கடந்த கல்வி ஆண்டில் இலவசமாக வழங்கியதை காட்டும் புகைப்படம். இந்த பணியை வி.வி.மினரல் நிறுவனம் ஆண்டுதோறும் தொடர்ந்து செய்து வருகிறது.
Leave a reply