வி.வி.மினரல் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் தொழிலாளர் நலன், சமுதாய நலன் சார்ந்து ஏராளமான நற்பணிகள் செய்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் ஒரு மகுடம் வைப்பது போல் வி.வி.மினரல் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான வி.வி.டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் அது உற்பத்தி செய்யும் ஒவ்வொரு டன் டைட்டானியத்திற்கும் 10 ரூபாய் வைத்து CRY (Child Rights and You) என்ற தொண்டு நிறுவனத்திற்கு குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகைக்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் திரு.வி.சுப்பிரமணியன் இலங்கை பென்தோட்டாவில் நடந்த வருடாந்திர வினியோகஸ்தர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார். இது பாராட்டப்பட வேண்டும் தானே!
Source : https://www.facebook.com/vvmineral/posts/462414903925959
அருமை வாழ்த்துக்கள்!