விவி மினரல் நிறுவனம் செட்டிவிளையில் சமுதாய நல கூடம் அமைக்கும் கட்டுமான பணிக்கு ரூபாய் 3 லட்சம் நிதி உதவி செய்து அதன் சமூக பணியை தொடர்ந்து செய்து வருகிறது. Leave a reply