இந்தியாவிலேயே தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி அவார்டு வாங்கி வரும் ஒரே நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த விவி மினரல் என்றால் அது மிகையாகாது. கடந்த ஆண்டும் விவி மினரல் நிறுவனத்திற்கு Top Exporter Award வழங்கப்பட்டது. அது 2012-13 நிதியாண்டுக்கு உள்ளது. தற்போது 2013-14 நிதியாண்டுக்கு உள்ள Top Exporter Award அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் மீண்டும் விவி மினரல் நிறுவனம் Top Exporter ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை கல்கத்தாவில் உள்ள ஒரு அமைச்சரை வைத்து விருது வழங்குகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிக்கும் கடித நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை உலக அளவிலும் அகில இந்திய அளவிலும் பெருமை படுத்தும் வகையில் தொடர்ந்து விருது பெற்று வரும் விவி மினரல் நிறுவன பணியாளர்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.