மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தாது மணல் தொழில்

மீன் வளம் குறைந்து வரும் காலத்தில் மீனவ ஆண் மற்றும் பெண்களுக்கு ஒரு மாற்று தொழிலாக தாது மணல் தொழில் இருக்கும். திருப்பத்தூர் APSA கல்லூரி பேராசிரியர்கள் திரு.N. ரமணி மற்றும்; S.மாணிக்கம் ஆகியோர் சமர்பித்த ஆராய்ச்சி கட்டுரை தெளிவாக்குகிறது. பின் தங்கிய மாவட்டமான இராமனாதபுரம் மாவட்டத்தில் இதனை அரசு செயல்படுத்;தாதது அரசின் அக்கறை இன்மையை தான் காட்டுகிறது. ஆராய்ச்சி கட்டுரை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

Coastal Rural Women Employment And Placer Mining in Ramanathapuram District

1 thought on “மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தாது மணல் தொழில்

  1. M.Raja

    அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பிரச்சனையை தீர்க்கவே நேரம் இல்லை. மக்கள் வேலை வாய்ப்பை பற்றி அவர்களுக்கு என்ன கவலை.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *