மகாதேவன்குளம் ஊராட்சி மன்றத்தில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் வீட்டு உரிமையாளர் பங்கு தொகை செலுத்துவதற்கு விவி மினரல் சார்பில் ரூபாய் 75000 நன்கொடையாக வழங்கப்பட்டது. Leave a reply