மேற்கு தொடர்ச்சி மலை கற்பாறைகளில் காணப்படும் கார்னட் இயற்கை மாற்றத்தால் நொறுங்கி மணல் ஆகி ஆறுகள் மூலம் கடலுக்கு சென்று கடல் வேண்டாம் என்று வெளியே தள்ளி இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பையும் அரசுக்கு அந்நிய செலவாணியையும் ஈட்டி தரும் இந்த தாது மணல் தொழில் பற்றி 1997 பிப்ரவரியில் தினமணி நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரை என்னை கவர்ந்தது. இதனை மற்றவர்களும் தெரிந்து கொள்ள கீழே பதிவிட்டுள்ளேன்.