நவீன தொழில் நுட்பத்தில் டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்க இந்திய அரசு நிறுவனத்தோடு விவி மினரல் ஒப்பந்தம்

நவீன தொழில் நுட்பத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் அமில கழிவை உருவாக்காமல் டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்க இந்திய அரசு தேசிய விஞ்ஞான ஆய்வு கழகத்துடன் விவி மினரல் ஒப்பந்தம்.

தற்போது டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்க ஏராளமான அமிலம் தேவைப்படுகிறது. இந்த அமில கழிவுகள் சுத்திகரிப்பிலும் அகற்றுவதிலும் ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்புகளை உருவாக்கும். இந்திய அரசு விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சகத்தில் இருந்து ஏராளமான ஆய்வு கழகங்களை அமைத்து தொழில் முனைவோருடன் இணைந்து நவீன கண்டுபிடிப்புகளை செயல்படுத்த முனைப்புடன் செயல்படுகிறது.

ஏற்கனவே சிலிமனைட் கனிமத்தை பிரித்தெடுக்க தற்போது உபயோகப்படும் அமில ஊடுருவல் முறையை தவிர்த்து புதிய முறையில் பிரித்து எடுப்பதற்கு இந்திய அரசின் விஞ்ஞான ஆய்வு கழகத்தோடு விவி மினரல் நிறுவனம் ஒப்பந்தம் செய்து உரிய கட்டணம் செலுத்தி இந்திய அரசு விஞ்ஞானிகள் சுமார் 2 வருட காலம் விவி மினரல் நிறுவன தொழிற்சாலையில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்டு வெற்றிகரமாக சிலிமனைட் பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளார்கள். உலகிலேயே இந்திய விஞ்ஞானிகளின் விவி மினரல் நிறுவனத்தோடு இணைந்த இந்த முயற்சி தான் முதல் வெற்றி.

தற்போது இதேபோல் டைட்டானியம் டை ஆக்சைடுக்கும் இவ்வாறு ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்திட்டு;ள்ளார்கள். இம்மாதிரி நவீன கண்டுபிடிப்புகளுக்கு இந்திய அரசின் விஞ்ஞானிகளுக்கு துணையாக நின்று ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவது பெருமையான விசயமே.

Kerala: NIIST tech for titanium plants

DECCAN CHRONICLE.

PublishedJul 8, 2016, 6:16 am IST

Thiruvananthapuram: As many of the titanium dioxide plants turn into toxic hotspots polluting environment with acid effluents, CSIR-NIIST here offers an environment-friendly alternative. On Thursday, the institute signed an MoU with a Chennai-based mining company to demonstrate the process in pilot plant scale.

Normally, companies resort to acid leaching to remove iron oxide from ilmenite to make it richer in titanium dioxide. However, the iron oxide will be acidic, and in some processes, there will be chloride contamination.

There have been cases where companies have created pits to dump the acidic byproduct, but the slurry would leak into nearby water bodies. They are finding it increasingly difficult to dispose of iron oxide, as more of it is produced every year.

The CSIR-NIIST process removes iron oxide using a rotary kiln. It is only to remove the last traces of iron oxide that a small quantity of acid is used.

Harikrishna Bhat, the scientist who led the team which developed the technology, says, “The cost of production is estimated to reduce by 60%. But more than the cost factor, its most important aspect is environment friendliness.” The agreement was signed in the presence of CSIR-NIIST director A. Ajayaghosh and VV Minerals director V. Subramanian.

“The technology has a lot of potential in Kerala itself,” says Mr Ajayaghosh.
The process in laboratory scale and semi-pilot plant scale has produced titanium feedstock with 92% titanium dioxide. Now CSIR-NIIST will partner with VV Minerals in the demonstration of the process on a plant scale.

When the pilot plant of a suitable capacity, say 400 tonnes, produces the required quantity of synthetic rutile it will be sent for test marketing and customer feedback. If the process is successful, the institute will assist the company in demonstrating the process in a larger commercial plant scale.

Link :   http://www.deccanchronicle.com/lifestyle/pets-and-environment/080716/kerala-niist-tech-for-titanium-plants.html

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *