தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்ட விவி மினரல் நிறுவனம்

விவி மினரல் நிறுவனம் அந்த நிறுவனத்தில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாயமாக வங்கி கணக்கு திறக்க செய்து அதில் குறிப்பிட்ட தொகையையும் வைக்க சொல்லி பார்த்து கொள்கிறார்கள். இதனால் பிரதம மந்திரி அறிவித்த வங்கி கணக்கு உள்ள நபர்கள் மரணம் அடைந்தால் ரூபாய் 2 லட்சம் என்ற காப்பீட்டு தொகை தொழிலாளர் குடும்பங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. அதனையும் நிறுவனமே முயற்சி செய்து பெற்றும் கொடுக்கிறது. சமீபத்தில் மரணம் அடைந்த தொழிலாளி திரு.பொன்ராஜ்க்கான காப்பீட்டு தொகையை காலதாமதம் இன்றி பெற்று அன்னாரது மனைவியின் வங்கி கணக்கில் நேரடியாகவே வரவு வைக்கப் பட்டுள்ளது. எல்லா நிறுவனங்களும் தொழிலாளர் நலனுக்கு இவ்வாறு ஒரு அக்கறை எடுத்தால் என்ன?

———- Forwarded message ———-
From: Federal bank Br Thisayanvilai <tsv@federalbank.co.in>
Date: Wed, Mar 30, 2016 at 11:37 AM
Subject: Fw: SETTLEMENT OF PMJJBY CLAIM – Mr. Ponraj M
To: sakthi@vvmineral.com

Dear Sir,

An amount of  Rs.2,00,000/- has been deposited in the account of the nominee, Smt. P Amutha towards settlement of PMJJBY claim of Late Shri. Ponraj M (a/c : 17880100024278). Please inform the nominee to check their account with Indian Overeas Bank and confirm the same.

Regards,

Varghese Thangaraj S,

Sr. Manager,

Federal Bank | 474 Gandhiji main Road | Tisayanvilai | Tirunelveli | India – 627657| Phone:+04637-272500|tsv@federalbank.co.in | www.federalbank.co.in

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *