தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பிளஸ் 2 பரீட்சை எழுதி வருகிறார்கள். எனவே ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் உண்மையில் ஏராளமான தொழில்கள் குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள தொழில்கள் அனைத்தும் பாதிக்கப் பட்டுள்ளன. ஏற்கனவே பணியாற்றி வந்தவர்களும் பணி இழக்கும் நிலையில் உள்ளார்கள். இவ்வாறு தென் மாவட்டங்கள் எவ்வாறு எல்லாம் பாதிக்கப் பட்டுள்ளன என்பதை நியூஸ் 7 தமிழ் உளவு பார்வையில் தெளிவாக படம் பிடித்து வெளியிட்டுள்ளார்கள். இது அனைவரும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பாதிக்கப் பட்டு வருகிறது. நியூஸ் 7 தமிழ் உளவு பார்வை
Leave a reply