திருநெல்வேலி திருமண்டலத்திற்கு உட்பட்ட இடையன்குடியில் சிஎஸ்ஐ நடத்தும் கால்டுவெல் நர்சிங் காலேஜ் கட்டிட நிதிக்கு நாங்கள் வேலை செய்யும் விவி மினரல் சார்பில் ரூபாய் ஏழு லட்சம் நன்கொடையாக கொடுக்கப் பட்டது. மேன்மேலும் வளரட்டும் இந்த பொது தொண்டு.
Leave a reply