தாது மணல் தொழிலாளர்கள் தேர்வு எழுத அனுபவம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

தாது மணல் தொழிலாளர்கள் ‘மைன்ஸ் மேட்’, மைன்ஸ் போர்மேன்’ தேர்வு எழுத ‘வெடிவைக்கும் பயிற்சி சான்று’ அல்லது அனுபவம் இன்றி அனுமதிக்க வேண்டும் – சுரங்க பாதுகாப்பு துறை இயக்குனரகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *