தாது மணல் தொழிற்சாலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு இப்போதாவது உண்மையை சொன்ன சன் தொலைகாட்சி

1500 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தற்போது கூறுகிறார்கள். 50000 தொழிலாளர்கள் 4 வருடங்களாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தாது மணல் ஆலையை முதலில் நிறுத்தும் போது இதே தொலைகாட்சி என்ன பேசியது? இப்போது என்ன பேசுகிறது? நாங்கள் எப்போதும் ஒரே நிலைப்பாடு. எந்த தொழிலும் நிறுத்தப்படக் கூடாது. தொழிலாளர்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *