தாது மணல் இந்தியாவில் தடை. ஆஸ்திரேலியாவில் தொடக்கம். தாது மணல் தடையின் சூட்சுமம் புரிகிறதா!!!

இந்தியாவில் உள்ள தாது மணல் சுரங்கங்களை இங்குள்ள அறிவு ஜீவிகளுக்கு பணம் கொடுத்து முடக்கி விட்டு அந்நிய நாட்டினர் இந்தியாவிடம் இருந்து தொழிலை கைப்பற்ற முனைகிறார்கள். இதோ பாருங்கள் நதியும் கடலும், மலையும். இங்கு தாது மணல் எடுக்க எந்த தடையும் இல்லை. ஆனால் இந்தியாவில் திட்டமிட்ட தடை. இந்த தடை செய்ய காசு வாங்கி கொண்டு வாய் கிழிய கத்திய ஊடகங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்குமா அல்லது அரசிடம் இருந்து சம்பளம் பெற்றுத் தருமா!!! எப்போது தான் இதற்கு ஒரு விடிவு வரும்.

New Garnet Mine in Australia

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *