தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மற்றும் வி.வி.மினரல் சார்பு நிறுவனமான விஜய் சிமெண்ட்ஸ் கடந்த 23.06.2015 அன்று அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீவிபத்தை எப்படி தடுப்பது மற்றும் தீவிபத்து ஏற்பட்டால் எப்படி பரவாமல் தடுப்பது போன்றவற்றிற்கு செயல்முறை விளக்கம் கொடுத்தனர். விஜய் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இப்பணி ஆபத்து காலங்களில் முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்க மிகவும் பேருதவியாக இருக்கும்
Leave a reply