டெல்லியில் மலைமந்திர் என சிறப்பாக அழைக்கப்படும் ஆர்.கே.புரத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சேவா சமாஜ்-க்கு நாங்கள் பணிபுரியும் விவி மினரல் நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 1,20,000 நன்கொடையாக வழங்கப் பட்டது. தொடரட்டும் விவி மினரல் நிறுவனத்தின் திருப்பணி தொண்டு

Delhi Temple Donation receipt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *