டிரான்ஸ்வேர்ல்டு நிறுவனம் முன்பு கனடா கம்பெனியின் சார்பு நிறுவனமாக இருந்தது. அதனை வி.வி.மினரல் வாங்கிய பிறகு சமுதாய நலன் சார்ந்த பணிகளில் விளம்பரம் இன்றி செயல்பட்டு வருகிறது. சிறு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஆண்டுக்கு இருமுறை முகாம் நடத்தும் போது அந்த சொட்டு மருந்து திட்டத்தை செயல்படுத்த டிரான்ஸ்வேர்ல்டு நிறுவனத்திடம் இருந்து வாகனங்கள் இலவசமாக வழங்கப்படும். அவ்வாறு 2012, 2013, 2014, 2015 வருடங்களில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அலுவலர் நன்றி தெரிவித்து எழுதிய கடிதங்கள் இதோ..

img 6 img 5 img 4 img 3 img 2 img 1

1 thought on “டிரான்ஸ்வேர்ல்டு நிறுவனம் முன்பு கனடா கம்பெனியின் சார்பு நிறுவனமாக இருந்தது. அதனை வி.வி.மினரல் வாங்கிய பிறகு சமுதாய நலன் சார்ந்த பணிகளில் விளம்பரம் இன்றி செயல்பட்டு வருகிறது. சிறு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஆண்டுக்கு இருமுறை முகாம் நடத்தும் போது அந்த சொட்டு மருந்து திட்டத்தை செயல்படுத்த டிரான்ஸ்வேர்ல்டு நிறுவனத்திடம் இருந்து வாகனங்கள் இலவசமாக வழங்கப்படும். அவ்வாறு 2012, 2013, 2014, 2015 வருடங்களில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அலுவலர் நன்றி தெரிவித்து எழுதிய கடிதங்கள் இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *