கிராமபுற மாணவர்களுக்கான நினைவு திறனை கூட்டும் பயிற்சியை நியூஸ் 7 தமிழ் மற்றும் முனுஆதி டிரஸ்ட் இணைந்து வழங்கி வருகிறது. முழுக்க முழுக்க அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் இந்த பயற்சி எடுத்த பள்ளிகளின் வெற்றி விழுக்காடு கூடி உள்ளதாக தெரிய வருகிறது. நாமும் மற்ற கிராமபுற மாணவர்களும் தெரிந்து கொள்ள இதனை அனைவருக்கும் பகிர்வோம்.
Leave a reply