இந்திய அரசு தொழில் கொள்கை மேம்பாட்டு அமைச்சகம் கனிம தொழில் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய அரசு உரிமம் பெறுவதை இலகுவாக்கி இதன் மூலம் பெரும் பயன் அடைவது போல் ஒரு மாயத்தோற்றத்தை காண்பிக்கிறது. உண்மை நிலவரம் எல்லா அனுமதிகளும் பெற்ற தாது மணல் தொழில் நிறுத்தத்தின் மூலம் 50000 தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டு உள்ளார்கள். ஆனால் இதை பற்றி எந்த தெளிவுமே இல்லாத மத்திய அரசு தற்போது நடைபெற உள்ள பொது தேர்தலுக்காக இந்த விளக்கத்தை கொடுத்ததாகவே நம்ப வேண்டியது உள்ளது.
இந்திய அரசின் விளக்கம் உண்மை நிலைக்கு முற்றிலும் மாறானது.
Leave a reply