இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் மாவட்ட ஆட்சி தலைவர் பணி வழங்க சொல்லியும் பாரப்பட்டு கிராம மக்களுக்கு பணி வழங்க மறுத்தது. கனிம சட்டப்படி சுரங்க பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலையில் முன் உரிமை கொடுக்க வேண்டும் என உள்ளது. ஆனால் இந்த இனத்தில் நிலம் இழந்தவர்கள் நிறுவனத்தை அணுகும் போதும் வேலை மறுக்கப் பட்டது. அரசு நிறுவனம் விதிகளை கடை பிடிக்க வேண்டும் என்று கூறும் இந்த நிறுவனம் குறிப்பிட்ட சில சங்கங்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் சொன்னார் என்ற பெயரில் ஒப்பந்தம் கொடுத்திருப்பது சரி தானா? அனைவரையும் ஒன்றாக நடத்த வேண்டாமா?
இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் பாரபட்சமான போக்கு.
Leave a reply